பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டம்

வறுமையை ஒழித்து, சமூகங்களை வலுப்படுத்தி, வளமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டபிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின்ஒரு பகுதியாக, வரகாபொல பிரிவின் சமூக அபிவிருத்தி சபைகளின் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும்நியமனக் கடிதங்கள்2025.11.03 அன்று வைபவ ரீதியாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் ராஜபக்ஷ அவர்களினதும் வரகாபொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ அவர்களினதும் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

News & Events

22
ஜூன்2026
வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026 புத்தபெருமானின்...

11
ஜூன்2026
உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22

உலக உயிரியல் பல்வகைமை தினம் – மே 22...

குடியுரிமை சாசனம்

Scroll To Top