WhatsApp Image 2026 09 22 at 9.35.05 PM

ஊடக அறிக்கை

GovTech Sri Lanka (Private) Limited

eRL 2.0 முறைமைப் புதுப்பிப்பு காரணமாக 8 மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் (Electronic Revenue License) வழங்கும் சேவை இடைநிறுத்தப்படுவது தொடர்பானது.

வெள்ளி, 25 செப்டம்பர் 2026 முதல் திங்கள், 28 செப்டம்பர் 2026 வரை பின்வரும் மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புடைய மாகாணங்கள்

* மத்திய மாகாணம்

* வடமேல் மாகாணம்

* கிழக்கு மாகாணம்

* சபரகமுவ மாகாணம்

* வடமத்திய மாகாணம்

* தென் மாகாணம்

* வட மாகாணம்

* ஊவா மாகாணம்

செவ்வாய்க்கிழமை, 2026 செப்டம்பர் 29 முதல் வழமையான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இம்முறைமை தயாராக இருக்கும்.

சேவைகளின் இந்தத் தற்காலிக இடைநிறுத்தத்தால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்; அத்துடன், முறைமை மேம்படுத்தல் செயல்முறையின் போது உங்கள் ஒத்துழைப்பை நன்றியுடன் பாராட்டுகிறோம்.

தலைமை நிர்வாக அதிகாரி

காவடெக் இலங்கை (தனியார்) நிறுவனம்

News & Events

23
செப்2026
ஊடக அறிக்கை  GovTech Sri Lanka (Private) Limited

ஊடக அறிக்கை GovTech Sri Lanka (Private) Limited

ஊடக அறிக்கை GovTech Sri Lanka (Private) Limited...

22
ஜூன்2026
வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026

வெசாக் கூடு வடிவமைப்புப் போட்டி – 2026 புத்தபெருமானின்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top